கலைக்களஞ்சியம்/அபிநந்தனர்

விக்கிமூலம் இலிருந்து

அபிநந்தனர் ஜைன தீர்த்தங்கரர்களில் நாலாமவர் இட்சுவாகு மரபில் சுயம்வர மன்னரின் புதல்வர். தாய் சித்தார்த்த தேவி. (திருக்கலம்பகம் காப்பு. உரை).