உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அருணமச்சிவாயதேவர்

விக்கிமூலம் இலிருந்து

அருணமச்சிவாயதேவர் சித்தாந்த சைவாசாரியர்களில் ஒருவர் ; உமாபதி சிவாசாரியாருடைய மாணாக்கர்.