கலைக்களஞ்சியம்/அஸ்கா

விக்கிமூலம் இலிருந்து

அஸ்கா கஞ்சம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர். நல்ல பாசனமுள்ளது. கரும்பும் நெல்லும் சாகுபடியாகின்றன. இங்குள்ள சர்க்கரைத் தொழிற்சாலை மிகப் பழமையானது. இங்கிருந்து வரும் சர்க்கரை ‘அஸ்கா’ என்றே பெயர் பெற்றுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஸ்கா&oldid=1504256" இலிருந்து மீள்விக்கப்பட்டது