உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அஸ்மாரா

விக்கிமூலம் இலிருந்து

அஸ்மாரா வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்டிரியாவின் தலைநகர். இதற்கு 65 மைல் தொலைவில் செங்கடலில் மசாவா என்னும் முக்கியத் துறைமுகம் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஸ்மாரா&oldid=1504311" இலிருந்து மீள்விக்கப்பட்டது