உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆசாரக் கோவை

விக்கிமூலம் இலிருந்து

ஆசாரக் கோவை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. பெருவாயின் முள்ளியார் இயற்றியது. ஆசாரங்களைக் கூறும் பலவகை வெண்பாக்கள் நூற்றொன்று உடையது.