கலைக்களஞ்சியம்/ஆசிரியமாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆசிரியமாலை ஒரு தமிழிசை நூல். சிலப்பதிகாரத்தில் அரும்பத உரையாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டது (சிலப். 8, 25 அடிக்குறிப்பு).