கலைக்களஞ்சியம்/ஆசிரியர் நல்லந்துவனார்

விக்கிமூலம் இலிருந்து

ஆசிரியர் நல்லந்துவனார் கடைச்சங்கப் புலவருள் ஒருவர்; நவ்வந்துவனார் என்றும் கூறப்பெறுவர். இவர் 'மதுரையாசிரியர்' என்று சிறப்பிக்கப் பெறுகிறார் ; கலித்தொகை தொகுத்தவர்; நெய்தற்கலி பாடியவர்.