உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆடிப்பூரம் திருவிழா

விக்கிமூலம் இலிருந்து

ஆடிப்பூரம் திருவிழா ஆடித் திங்களில் பூர நட்சத்திரத்தில் நடைபெறுவது. பார்வதியை வழிபடுவது.