கலைக்களஞ்சியம்/ஆதிரை

விக்கிமூலம் இலிருந்து

ஆதிரை 1. ஒரு நட்சத்திரம் ; திருவாதிரை என்று வழங்கும். சிவபெருமான் முத்தொழில்களையுஞ்செய்ய உருவங்கொண்ட நாள். இந்த நாளில் சிவன் கோயில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர். அன்று சைவர்கள் களி செய்து உண்பர்.

2 சாதுவன் என்னும் வணிகன் மனைவி; கற்பிற் சிறந்தவள்; மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும்

பாத்திரத்தில் முதலிற் சோறு இட்டவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆதிரை&oldid=1456733" இலிருந்து மீள்விக்கப்பட்டது