உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆன்டங்

விக்கிமூலம் இலிருந்து

ஆன்டங் (Antung) மஞ்சூரியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்று. இது யாலூ நதி முகத்துவாரத்தில் உள்ளது. முக்டன்-கொரியா ரெயில்வேக்கள் இங்குச் சந்திக்கின்றன. மக் : 3,15,242 (1940).

இதே பெயருள்ள மாகாணம் ஒன்று வடகிழக்குச் சீன மஞ்சூரியாவில் உள்ளது. பரப்பு : 24.487 ச .மைல். தலைநகரம் டுங்காவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆன்டங்&oldid=1459211" இலிருந்து மீள்விக்கப்பட்டது