உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரகன்

விக்கிமூலம் இலிருந்து

ஆரகன் (Aragon) முன்புதென்மேற்கு ஐரோப்பாவில் ஒரு தனி அரசாக இருந்தது. இப்போது ஸ்பெயின் நாட்டின் ஒரு பிரிவாக இருக்கிறது. நாட்டின் அமைப்பும், வரலாற்று நிகழ்ச்சிகளும் சேர்ந்து

ஆரகன், கட்டலோனியா. நவார் ஆகிய மூன்று பிரிவுகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பை யுண்டாக்கியுள்ளன.

ஈப்ரோ ஆறு இம்மாகாணத்தின் வழியே ஓடுகிறது. மு. ஆ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரகன்&oldid=1457256" இலிருந்து மீள்விக்கப்பட்டது