கலைக்களஞ்சியம்/ஆரியப்பப்புலவர்

விக்கிமூலம் இலிருந்து

ஆரியப்பப்புலவர் இவர் திருக்குடந்தையிற் பிறந்த வேளாளர். செவ்வைச் சூடுவார் தமிழில் பாடிய பாகவத புராணத்தை இவர் பாடினார் என்று தவறாக வழங்கி வருகின்றார்கள்.