கலைக்களஞ்சியம்/ஆலா டாக்
Appearance
ஆலா டாக் (Ala Dagh) தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர். உச்ச உயரம் 11,000 அடி. கிழக்குத் துருக்கியிலும் இப்பெயருள்ள மலையுண்டு ; உச்ச உயரம் 11.500 அடி.