உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்பா லோங்கா

விக்கிமூலம் இலிருந்து

ஆல்பா லோங்கா(Alba Longa) ரோம் நகரத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லேஷியம் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு நகரம். ரோம் புராதன நகரை நிருமாணித்த ரோமுலஸ், ரீமஸ் இருவருடைய பிறப்பிடம் இதுதான் என்று கூறுவர்.