கலைக்களஞ்சியம்/ஆவூர் மூலங்கிழார்
Appearance
ஆவூர் மூலங்கிழார் கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261, 301; அகம். 24, 156).