உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இசாமி

விக்கிமூலம் இலிருந்து

இசாமி 1-ம் அலாவுதீன் பாமனியால் ஆதரிக்கப்பெற்று வந்த ஒரு முகம்மதிய வரலாற்றாசிரியர். இவர் 1349-ல் ஒரு வரலாற்று நூல் இயற்றினார். அந்நூல்முகம்மது பின் துக்ளக்கின் அரசியலைப்பற்றிக் குறைபாடாகக் கூறுகிறது. தே. வெ. ம.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இசாமி&oldid=1462491" இலிருந்து மீள்விக்கப்பட்டது