உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இட்சுவாகு

விக்கிமூலம் இலிருந்து

இட்சுவாகு சூரிய அரச குல முதல்வன்; திரேதாயுகத்தில் அயோத்தியை ஆண்டவன். இவனுடைய நூறு மக்களுள் இரண்டாமவன் நிமி என்பான் மிதிலைவமிசத்தின் தந்தை.