களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பிற்சேர்க்கை - 3
Appearance
பிற்சேர்க்கை - 3
மயிலை சீனி. வெங்கடசாமியின் நூல்கள்
1936 | - | கிறித்தவமும் தமிழும் (கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மை களைக் கூறும் நூல்) |
1940 | - | பௌத்தமும் தமிழும் |
1943 | - | இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்) |
1944 | - | இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல் |
1950 | - | மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல் |
- | மகாபலிபுரத்து ஜைன சிற்பம் | |
1952 | - | பௌத்தக்கதைகள் |
1954 | - | சமணமும் தமிலும் (முதற்பகுதி) |
1955 | - | மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு |
1956 | - | கௌதம புத்தர் |
- | தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் | |
1957 | - | வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் |
1958 | - | அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்) |
- | மூன்றாம் நந்திவர்மன் | |
1959 | - | மறைந்துபோன தமிழ் நூல்கள் |
- | சாசனச் செய்யுள் மஞ்சரி | |
1960 | - | புத்தர் ஜாதகக் கதைகள் |
1961 | - | மனோன்மணியம் - பதிப்பு |
1962 | - | பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் |
1965 | - | உணவுநூல் |
1966 | - | துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) |
- | சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி) | |
1967 | - | இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் |
- | நுண்கலைகள் | |
1970 | - | சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் |
1974 | - | பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்க காலம்) |
- | கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் கி.பி.250 வரையில்) | |
1976 | - | களப்பிரர் ஆட்சியில் தமிழகம். |
1977 | - | இசைவாணர் கதைகள் |
1981 | - | சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள் |
1983 | - | தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்) |