கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/பயிற்சி வினாக்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பயிற்சி வினாக்கள்

கீழ்வரும் தலைப்புகளைக் குறித்து இரண்டு பக்க அளவில் கட்டுரைகள் எழுதிப் பழகுக :


1.கிரேக்கர்களின் பொது வாழ்க்கை முறை.

2.கிரேக்கர்கள் அரசியலை அமைத்துக் கொண்ட விதம்.

3.ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை முறை.

4.ஏதென்ஸ் நகரச்சிறப்புக்கள்.

5.குடியாட்சி முறை கிரேக்க நாட்டில் அமைந்த விதம்.

6.கிரேக்க மக்களின் பழக்க வழக்கங்கள்.

7.கிரேக்க நாட்டு மாதர்களின் நிலை.

8.அடிமை வாழ்வும் கிரேக்க நாடும்.

9.கிரேக்கர் கைக்கொண்ட தொழிலும் வாணிகமும்.

10.கிரேக்க மக்களின் பொழுது போக்கு வாழ்வு.

11.கிரேக்கர்களின் சமய வாழ்க்கை.

12.கிரேக்க நாட்டுக் கல்வி நிலை.

13.நம் நாட்டிலும் கிரேக்க நாட்டிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்.கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்

By

P. கண்ணப்ப முதலியார்,

தமிழ்த்துறைத் தலைவர் புதுக்கல்லூரி, சென்னை


எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி

நுங்கம்பாக்கம், சென்னை-34,


Rs.1-00