உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/காக்காய்

விக்கிமூலம் இலிருந்து

5. காக்காய்

காக்காய்! காக்காய்! பறந்து வா ;
கண்ணுக்கு மை கொண்டு வா. 1

கோழீ ! கோழீ! கூவி வா;
குழந்தைக்கு பூக் கொண்டு வா. 2

வெள்ளைப் பசுவே ! விரைந்து வா ;
பிள்ளைக்குப் பால் கொண்டு வா. 3