சந்திரோதயம்/கொடிகள்; பூக்கள்
தோற்றம்
கொடிகள்:
| சிங்காரவேலர் | ... | வைதீகபுரி இளவரசன் |
| வாஞ்சிநாத சாஸ்திரி | ... | ஆரியத்தின் உருவம் நஞ்சுள்ளம் கொண்ட வேதியன் |
| துரைராஜ்&மாயேந்திரன் | ... | புத்துலகக் கழக காவலன், மக்களின் மனதில் அழியாப் புகழ் பெற்ற சீர்திருத்த ஜமீந்தார். |
| சாம்பசிவம் | ... | சீர்திருத்தத்தின் சிகரம், புத்துலக கழகத்தின் முன்னோடும் பிள்ளை. |
| கோதண்டம், தங்கவேல் | ... | புத்துலகக் கழக அங்கத்தினர்கள் |
| வரதன் | ... | ஆரியக்குணம் அகலப்பெறாதவன் வாஞ்சிநாதரின் மருமகன் |
மற்றும் மடாதிபதி, வேலையாள் வீரன் — சிஷ்யர்கள்
கந்தபூபதி, முருகதாசர், பலர்
—★—
பூக்கள்:
| சந்திரா | ... | சிங்காரவேலர் மகள் சாம்பசிவத்தின் காதலி |
| வேதம்மாள் | ... | சாம்பசிவத்தின் தாய் |
| லலிதா | ... | வாஞ்சிநாதரின் மனைவி - வரதனின் காதலி |
மற்றும் சந்திராவின் தோழி—லலிதாவின் தோழி பலர்.
—★—