பயனர் பேச்சு:கி.மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
No edit summary
வரிசை 38: வரிசை 38:
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#7|பதிகை]])</small>
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#7|பதிகை]])</small>
|}
|}
நன்றி பாலாஜி. --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 16:17, 6 செப்டம்பர் 2016 (UTC)

16:17, 6 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், கி.மூர்த்தி!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:24, 17 ஜனவரி 2016 (UTC)


அங்கும் இங்கும்

தாங்கள் மிகுந்த ஈடுபாடோடு அங்கும் இங்கும் புத்தகத்தை மெய்ப்பு பார்த்ததில் மகிழ்ச்சி. அந்த புத்ததின் முதல் பகுதியை நான் முழுமையாக சிரிபார்த்து transclude செய்துவிட்டேன். அதனை இங்கு காணவும். நேரம் கிடைக்கும் பொழுது முழு புத்தகத்தையும் முடித்துவிடுவேன். தாங்களும் அப்பக்கத்தைப் பார்த்தை தங்கள் கருத்தினை தெரிவிக்கவும். ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டாலும் அணுகவும். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:42, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி. பாலாஜி. 99 சதவீதம் சரியாகவே மெய்ப்பு பார்த்துள்ளேன். வலது ஓரம் அல்லது இடது ஓரம் உள்ள எழுத்துக்கள் சரியாகத் தெரியாத பக்கங்களில் ஊகித்து நிரப்பியிருக்கிறேன். கடைசியில் ஒர் இடத்தில் மட்டும் முழு சொல்லே தெரியவில்லை. அங்கு **** என்று குறியிட்டுள்ளேன். சரி செய்து கொள்ளவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 01:59, 7 சூன் 2016 (UTC)[பதிலளி]

1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்

14 சுந்தரவடிவேலு நூல்களின் மெய்ப்பு அட்டவணையின் 1000 பைட்டு பக்கங்களை உருவாக்கி உள்ளேன். காணவும். ஆசிரியரின் பிற நூல்களின் பட்டியலை விக்கிப்பீடியாவில் பார்த்ததாக நினைவு. எனவே, இங்கு விடுபட்ட நூல்களை சுந்தரவடிவேலு பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். அவற்றை த. இ. க. க. விடம் இருந்து பெற முயற்சிக்கிறேன். வணக்கம்.-- உழவன் (உரை) 14:04, 28 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பக்கங்கள் காணவில்லை

Index:எல்லோரும் வாழ்வோம்.pdf என்ற புத்தகத்தில் 10 மற்றும் 11ம் பக்கங்கள் காணவில்லை. அதனால் வேறு புத்தகத்தை மெய்ப்பு பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:27, 1 செப்டம்பர் 2016 (UTC)

ws-export

இவ்வுரையாடலில் கலந்து கொண்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இப்பக்கம் பதிவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு மின்னூலின் கடைசி பக்கத்தில் இடம் பெறும். ஆதலால் இப்பக்கம் சிறப்பாக அமைய தங்கள் உதவி தேவைப்படுகிறது. அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:48, 4 செப்டம்பர் 2016 (UTC)

உலகத்தமிழ்

உலகத்தமிழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. transclusion நீங்கள் செய்கிறீர்களா? அல்லது நான் செய்யட்டுமா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:16, 5 செப்டம்பர் 2016 (UTC)

நீங்களே செய்யுங்கள் பாலாஜி! எனக்கு எப்படி செய்வது என்று தெரியாது.--கி.மூர்த்தி (பேச்சு) 05:19, 5 செப்டம்பர் 2016 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:01, 5 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தொடர்ந்து மெய்ப்பு பார்த்து மூன்று புத்தகங்கள் முழுமையாக மெய்ப்பு பார்த்து முடித்தமைக்கு தங்களுக்கு இவ்விருது.!! --பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:12, 6 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி பாலாஜி. --கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 6 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கி.மூர்த்தி&oldid=481978" இலிருந்து மீள்விக்கப்பட்டது