உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்கிழார் தந்த செல்வம்/காணிக்கை

விக்கிமூலம் இலிருந்து


காணிக்கை

இறையடி மறவாத சிந்தையராய் வாழ்ந்து, அவ்விதமே என்னை வளர்த்து விட்ட என் தந்தை பெருஞ்சொல்விளக்கனார் அ. மு. சரவண முதலியார் அவர்கட்கும், என் அன்னையார் சிவகாமி அம்மையார் அவர்கட்கும் இந்நூலை காணிக்கை ஆக்குகிறேன்.