ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: ஞா | அ. ச. ஞானசம்பந்தன் (1916–2002) |
அ. ச. ஞானசம்பந்தன் (நவம்பர் 10, 1916 – ஆகஸ்ட் 27, 2002) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சுருக்கமாக அ. ச. ஞா என்றும் அழைக்கப் பட்டார். |