நல்ல தீர்ப்பு/இவர்கள் யார் ?
Appearance
இ வ ர் க ள் யா ர் ?
வய்வரி மன்னன் | ... ... | பிறைநாட்டின் அரசன் |
கன்னல் | ... ... | அரசி |
முல்லை | ... ... | மகள் இளவரசி |
மாழை | ... ... | படைத்தலைவன் |
கண்ணி | ... ... | அவர் மனைவி |
கிள்ளை | ... ... | அவர்கள் மகள் |
வல்லுளி | ... ... | அமைச்சன் |
வேலி | ... ... | அவன் மனைவி |
சாலி | ... ... | அவர்கள் மகள் |
கடம்பன் | ... ... | பீலி நாட்டரசன் |
ஆம்பல் | ... ... | அரசி |
நிலவு | ... ... | அவர்கள் மகள் |
★