நல்ல தீர்ப்பு
Appearance
நல்ல தீர்ப்பு
✽✽
புரட்சிக் கவிஞர்
பா ர தி தா ச ன்
✽✽
செந்தமிழ் நிலையம்
இராமச்சந்திரபுரம்:-:புதுக்கோட்டை மாவட்டம்
ஒன்பதாம் பதிப்பு : 1979
.
முழு உரிமை செந்தமிழ் நிலையத்தாருக்கே
ரூ. 1-40
விற்பனை உரிமை
பாரி நிலையம்
59,பிராட்வே
சென்னை 1.
Madras_Ripon Press, Pudukkottai. - 6716
'அழகின் சிரிப்பை' த் தந்த கவிஞர் 'நல்ல தீர்ப்பை' யும் தந்துள்ளார், அள்ளித் தெளித்திருக்கும் சுவையமுதம் நாடகத்திலும் வசனத்திலும் மிளிர்கிறது.
பழமைகண்ட நமக்குப் புதுமையிலும் ஒரு புது வழியைக் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர் .
வற்றாத சொற்சுவையும் குன்றாத அழகும் மலிந்த இந்த 'நல்ல தீர்ப்பு' ஒன்பதாம் பதிப்பாகிறது.
.செந்தமிழ் நிலையத்தார்.
உள்ளடக்கம்