ஆசிரியர்:பாரதிதாசன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாரதிதாசன்
(1891–1964)
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
பாரதிதாசன்

படைப்புகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:பாரதிதாசன்&oldid=1443060" இருந்து மீள்விக்கப்பட்டது