உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்பாராத முத்தம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




எதிர்பாராத முத்தம்

பாரதிதாசன்

கவிஞரின் நூல்கள்


1. பாண்டியன் பரிசு
2. பாரதிதாசன் கவிதைகள்
3. அழகின் சிரிப்பு
4. தமிழியக்கம்
5. காதல்நினைவுகள்
6. குடும்ப விளக்கு 2
7. நல்ல தீர்ப்பு
8. அமைதி

எதிர்பாராத முத்தம்

செந்தமிழ் நிலையம்
இராமச்சந்திரபுரம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

முதற் பதிப்பு 1938
இரண்டாம் பதிப்பு 1944
மூன்றாம் பதிப்பு 1946
நான்காம் பதிப்பு 1947
ஐந்தாம் பதிப்பு 1950
ஆறாம் பதிப்பு 1953
ஏழாம் பதிப்பு 1957
எட்டாம் பதிப்பு 1963
ஒன்பதாம் பதிப்பு 1969
பத்தாம் பதிப்பு 1972

முழு உரிமை செந்தமிழ் நிலையத்தாருக்கே


விலை ரூ.1-25 ந. பை.


விற்பனை உரிமை :
பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை 1.


அச்சிட்டோர், மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை-3558.

  • உள்ளடக்கம்
  1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு
  2. நீராடு பெண்ணினத்தாரோடு, பூங்கோதை
  3. பூங்கோதை—பொன்முடி
  4. அவன் உள்ளம்
  5. பண்டாரத் தூது
  6. நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!
  7. பண்டாரத்தைக் கண்டாள் தத்தை
  8. அவள் எழுதிய திருமுகம்
  9. நுணுக்க மறியாச் சணப்பன்
  10. விடியுமுன் துடியிடை
  11. அறையிலிருந்து அம்பலத்தில்
  12. பெற்றோர் பெருந்துயர்
  13. இல்லையென்பான் தொல்லை.
  14. எதிர்பாராப் பிரிவு
  15. அழுதிடுவாள் முழுமதியாள்
  16. எந்நாளோ!
  17. ஆசைக்கொரு பெண்
  18. பறந்தது கிள்ளை
  19. வடநாடு செல்லும் வணிகர்.
  20. வணிகர் வரும்போது
  21. ஜீவமுத்தம்
    • எதிர்பாராத முத்தம், இரண்டாம் பகுதி, “முறையீடு”
  22. தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்
  23. குருபரனுக் கருள்புரிந்தான்
  24. ஊமையின் உயர் கவிதை.
  25. ஞானகுருவை நாடிச் சென்றான்.
  26. யானைமேல் பானைத் தேன்.
  27. அவையிடைச் சிவை
  28. தெய்வப் பாடல்
  29. இறைவி மறைவு
  30. திருவடி சரணம்.
  31. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்
  32. இப்போதெப்படி நாய்கன்மார்கள் ?
"https://ta.wikisource.org/w/index.php?title=எதிர்பாராத_முத்தம்&oldid=1546479" இலிருந்து மீள்விக்கப்பட்டது