பகுப்பு பேச்சு:உள்ளடக்கப் பட்டியல் மேம்படுத்த வேண்டியன

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

நூற்த்தொகுப்பு வடிவத்தேவை[தொகு]

@Arularasan. G:சொன்னார்கள் இதனை நல்ல எடுத்துக்காட்டு நூலாக கொள்ள பரிந்துரைக்கிறேன்.--Info-farmer (பேச்சு) 03:06, 23 மே 2020 (UTC)[பதிலளி]

@Balajijagadesh: மறைக்கப்பட்ட பகுப்பாக வைத்தால் பிறர் மேம்படுத்த இயலாது, அப்படி ஒரு பகுப்பு இருப்பது தெரிந்தால் தானே, பிறர் பங்களிக்க இயலும். இப்படி மறைத்தால் பங்களிக்க மாட்டர்Info-farmer (பேச்சு) 07:01, 23 மே 2020 (UTC)[பதிலளி]

@Balajijagadesh: ! இப்பகுப்பில் உள்ள நூல்கள் அனைத்திற்கும் செய்ய PAWS நிரல் எழுதியுள்ளேன். இந்த மாற்றங்கள் சரியா? (மாற்றம்-1, , மாற்றம்-2) --Info-farmer (பேச்சு) 12:10, 24 மே 2020 (UTC)[பதிலளி]

தவறு. Please don't remove the chapter number from fromsection and to section. Balajijagadesh (பேச்சு) 12:16, 26 மே 2020 (UTC)[பதிலளி]

சரி. விளக்கம் தருக.Info-farmer (பேச்சு) 23:41, 26 மே 2020 (UTC)[பதிலளி]
இதுபோல <section begin=""/> என்ற குறியீடுகள் வரவில்லையெனில் நீக்கலாம். அப்படிதானே?--Info-farmer (பேச்சு) 05:21, 27 மே 2020 (UTC)[பதிலளி]

நூற்த்தொகுப்பு வடிவமேம்பாடு[தொகு]

@Arularasan. G, Balajijagadesh: வணக்கம். நீங்கள் இருவரும் அதிக நூற்தொகுப்பை, மெய்ப்புப்பணி முடிந்த நூல்களுக்கு உருவாக்கியுள்ளீர்கள். அதனால் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். சொன்னார்கள் நூலை, அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் என்ற மின்னூலை, தானியக்க வடிவத்திற்காக உருவாக்கியுள்ளேன். இப்படி செய்யும் போது, அட்டவணை:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf என்ற நூலில் உள்ளடக்கம் பக்கம் இல்லை என்றாலும், உள்ளடக்க அட்டவணையை, உருவாக்க இயலும் தொடர்ந்து இது போன்றே, உள்ளடக்கம் இல்லா பிற நூல்களுக்கும் செய்யலாமா? பலருக்கும் உங்கள் அனுபவங்களை கொண்டு சேர்க்க, இந்த முயற்சி உதவும். எனவே, பின்னூட்டம் தருக. --Info-farmer (பேச்சு) 07:33, 26 மே 2020 (UTC)[பதிலளி]

உள்ளடக்க அட்டவணையில் வெறும் பக்க எண் மட்டும் இல்லாமல் பக்கம் என்ற சொல் இருப்பது நன்றாகவே உள்ளது. இதேபோன்று வேறு நூல்களையும் மேம்படுத்தினால் சிறப்பாகவே இருக்கும்--அருளரசன் (பேச்சு) 09:42, 26 மே 2020 (UTC)[பதிலளி]