பகுப்பு பேச்சு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh: பல இடங்களில் மின்னூல்கள் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளோம். இங்குள்ள தலைப்பும் மின்னூல்கள் என அமைக்க ஆசைப்படுகிறேன். மாற்றுக.-- உழவன் (உரை) 12:30, 28 சூன் 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வா் ங்க!) 05:23, 29 சூன் 2016 (UTC)

@Balajijagadesh:!அட்டவணை:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-1.pdf என்ற நூல் இப்பகுப்பில் எப்படி இணைந்துள்ளது என்று புரியவில்லை. அட்டவணையின் அடியிலும், இல்லை. அட்டவணையைத் திறந்து பார்த்தேன். உள்ளேயும் இல்லை. உங்களது பதில் நிரலாகத்திற்கு உதவும் என்பதால் கேட்கிறேன்.-- உழவன் (உரை) 14:30, 22 பெப்ரவரி 2018 (UTC)

hot cat மூலமாக இப்பகுப்பு முதலில் சேர்க்கப்பட்டது. hot cat பிரச்சனையால் இப்படியாகி உள்ளது. மீண்டும் ஒரு முறை பகுப்பை சேர்த்துவிடுவோம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:50, 22 பெப்ரவரி 2018 (UTC)

@Balajijagadesh:! முன்பு பத்தி சீராக்கம் முடிவடைந்த பின்பு, அதனதன் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பேன். இப்பொழுது சீராக்க நிரலே, அந்த அறிவிப்பை அறிந்து, அதை விட்டு விட்டு செயற்படும். இதுபோன்ற சிறுசிறு முன்னேற்றங்களை, அவ்வப்போது செய்ய முற்படுகிறேன்.எனவே, நிரலை இயக்குவதற்கு முன்பே, பேச்சு பக்க அறிவிப்பு செய்து விடுகிறேன். நீங்களும் அதுபோல செய்யக் கோருகிறேன். இதனால் ஒருநூலை, இருமுறை செய்வதைத் தவிர்க்கலாமென நம்புகிறேன். -- உழவன் (உரை) 10:13, 25 பெப்ரவரி 2018 (UTC)

@Info-farmer: அப்படியே. நானும் அதைப்போலேதான் யோசித்தேன். அப்படியே செய்துவிடுவோம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:06, 25 பெப்ரவரி 2018 (UTC)

பத்தி சீராக்க நிரலாக்கக் குறிப்புகள்[தொகு]

வேண்டுகோள்[தொகு]

@Balajijagadesh:!இன்று அ,ஆ வரிசையில் தொடங்கும் நூல்கள் தானியக்கமாகச் சரிபார்க்கப்பட்டன.இப்பொழுது இ வரிசை சரிபார்க்கப் படுகின்றன. எனவே, அ,ஆ,இ என்பதில் புதிய நூல்களை இணைத்தால் இப்பக்கத்தில் குறிப்பிடுமாறு வேண்டுகிறேன். அப்பொழுதே நிரல்சரியாக செயற்படுகிறா என உணரமுடியும். நாளை வரை இவரிசையில் எந்த பத்தி சீராக்கமும் செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். முன்னறிவிப்பு இட்டு பத்தி சீராக்கம் செய்யும் நிரல்முறையில் சிறு இடர் உள்ளது. அதனை நாளை தீர்த்து விடுவேன். -- உழவன் (உரை) 17:19, 3 மார்ச் 2018 (UTC)