உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:கல்லுரிகளுக்கான நேர்முகப் பயிலரங்குகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

நினைவுக் குறிப்புகள்

[தொகு]

சில கல்லூரிகளில் நேர்முக வகுப்பு நடத்தப்பட்டாலும், இறுதி நேரத்தில் செயற்பட்டதால் அவைகளை இப்பகுப்பில் இணைக்கவில்லை. எனினும், அதற்குரிய குறிப்புகளை கீழே காணலாம்.

பயிலரங்குகள்

[தொகு]

கல்லூரிப் பயிலரங்கு 1/5

[தொகு]
  1. அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf
  2. அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf
  • விளைவு: எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கல்லூரிப் பயிலரங்கு 2, 3/5

[தொகு]

பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.

கல்லூரிப் பயிலரங்கு 4/5

[தொகு]

கல்லூரிப் பயிலரங்கு 5/5

[தொகு]
  • கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை
  • கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
  • நிகழ்வு காலை 11 முதல் மாலை 5 வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை
  • விளைவு : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன.