விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இரண்டு நாட்கள் விக்கிமூலம் குறித்த பயிலரங்கு


ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் பயிலரங்கு
(
17, 18, 21, 22(கல்லூரி வகுப்பில் நேரில் நடத்தப்பட்டது) பெப்ரவரி, 2022 )

நோக்கம்[தொகு]

விக்கிமீடியாவின் குடும்ப இலக்குகள்

இப்பயிலரங்கின் முக்கிய நோக்கம் விக்கிமூலம் திட்டம் குறித்த அறிமுகமும், தொடக்கநிலை பயிற்சிகளைக் கல்லூரி மாணவிகளுக்குத் தருவதும் ஆகும். எனினும், கட்டற்ற விக்கிமீடியத் தரவகத்தில் கல்விக்கு தேவைப்படும் அடித்தளப்பணிகளை செய்யும், விக்கிமீடிய அறக்கட்டளைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. மேலும், உலக தாய்மொழி தினத்தன்று தொடர் தொகுப்பும் நடத்தப்பட உள்ளது.

இலக்குகள்[தொகு]

 • விக்கிமீடியத்திட்டங்கள் குறித்த அறிமுகம்
 • விக்கிமூலம் குறித்த அறிமுகமும், அது பிற விக்கிமீடியத்திட்ட வளர்ச்சிக்கு பயன்படும் வழிமுறைகளும் தெளிவு படுத்தப்படுகின்றன.
 • கோவை மாவட்டத்தின் கவிஞர். வெள்ளியங்காட்டன் நூல்களில் சிலவற்றை பனுவலாக மாற்றுதல் ஆகும்.

உதவி[தொகு]

விக்கிக்குறியீடுகள்[தொகு]

விரிவானவை[தொகு]

யூடிப்பு நிகழ்படங்கள்[தொகு]

பயிற்றுநர்[தொகு]

பயில்பவர்கள்[தொகு]

 • கல்லூரியின் அறிவியல் துறை மாணவிகள் எண்ணிக்கை = 100-125
 1. --Neyakkoo (பேச்சு) 06:40, 18 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
 2. --Jayadevi Somasundaram (பேச்சு) 07:49, 22 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
 3. ----Padmashree J (பேச்சு) 14:29, 23 பெப்ரவரி 2022 (UTC)padmashreeReply[பதில் அளி]

குறிப்புகள்[தொகு]

 1. விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
 2. இந்த கூகுள் தாளில் உங்கள் தேவைகளைக் கூறலாம்
 3. விக்கிப்பீடியக் கட்டுரைகள் : w:பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்
 4. பயிற்சி நூல்கள்
  1. அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf
  2. அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf