விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இரண்டு நாட்கள் விக்கிமூலம் குறித்த மாணவியர்களுக்கான பயிலரங்கு


(இணையவழியிலும் இதற்கு முன் நடந்தது.
நேர்முக வகுப்புகள்:
04.04.2022 முதல் 05.04.2022 வரை )

Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg
விக்கிமீடியாவின் குடும்ப இலக்குகள்

அறிவிப்பு[தொகு]

 • நோக்கம் : இப்பயிலரங்கில், விக்கித்திட்டங்கள் குறித்த அறிமுகமும், குறிப்பாக விக்கிமூலம் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
 • நாட்கள் : //04.04.2022 முதல் 05.04.2022 வரை 2 நாட்கள் எங்களின் முதலாண்டு மாணவியர்க்கு கல்லூரிப் பயிலரங்கத்தினை நேரம் காலை 9.30 - 1 (3.30 மணி நேரம் பயிற்றுவிக்கலாம்) நடைபெறுகிறது. //(மூலம்: பக்கவரலாறு)//
 • ஒருங்கிணைப்பு : விக்கிமீடியர்கள், கணியம் அறக்கட்டளை


நிகழ்ச்சி நிரல்[தொகு]

மொத்தம் 110 கல்லூரி மாணவிகள் பயின்றனர்.

 • முதல் நாள் - 55 மாணவிகள் பயின்றனர். விக்கித்திட்டங்கள் குறித்த அறிமுகம் தீர்வு
 • இரண்டாம் நாள் - 55 மாணவிகள் பயின்றனர். விக்கிமூலம் - இடைமுகம், பயனர் கணக்கு, கணினி, அலைப்பேசி நுட்பங்கள் தீர்வு

பயிற்சி நேரங்கள்: ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுது 2 முதல் 4 வரை கூகுள் மீட் (Google Meet) வழியாகப் பயிற்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன், 30 நிமிட செய்முறை பயிற்சி நடைபெறுகிறது. மேலும், விரும்பும் மாணவிகளுக்கு, கல்லூரி அல்லாத நேரங்களில் தனிநபர் விளக்கங்கள், சூம்(zoom), செட்சீ(Jitsi) வழியாகவும், அலைப்பேசி வழியாகவும் நடைபெறுகின்றன.

உதவி[தொகு]

விக்கிக்குறியீடுகள்[தொகு]

விரிவானவை[தொகு]

பயிற்றுநர்கள்[தொகு]

 1. --தகவலுழவன் (பேச்சு).
 2. TVA ARUN
 3. Nethania Shalom
 4. Joshua Timothy

பயில்பவர்கள்[தொகு]

 • முன்பதிவை இப் பக்கத்திலும் செய்யலாம்.
 1. --Jayashree11 (பேச்சு) 06:44, 5 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

குறிப்புகள்[தொகு]

 1. விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
 2. இந்த கூகுள் தாளில் உங்கள் தேவைகளைக் கூறலாம்
 3. பயிற்சி நூல்கள் அட்டவணை:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf , அட்டவணை:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf
 4. t.me/wikitamil