பகுப்பு பேச்சு:கவியரசு முடியரசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இந்த த. இ. க. க. பக்கத்தில் கவியரசு முடியரசனின் 32 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டுள்ளது-- உழவன் (உரை) 01:33, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

நூலாசிரியர் பெயர் / அடைமொழி மாறுபடுகிறது. கவிஞர் முடியரசன் , கவியரசு முடியரசன் என இரு வகையில் உள்ளது.--TVA ARUN (பேச்சு) 09:58, 3 சூன் 2022 (UTC)[பதிலளி]