பகுப்பு பேச்சு:சுய உதவி நூல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • சுய முன்னேற்றம் என்ற சொற்றொடரே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அப்பெயரையே இங்கும் பயன்படுத்த விருப்பம். சுய உதவி என்பது நிதி சார்ந்த அமைப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 09:31, 22 மே 2021 (UTC)[பதில் அளி]
    • இந்த பகுப்பை தன் முன்னேற்றம் என்ற பெயருக்கு மாற்றலாம் தாங்கள் பரிந்துரைத்த சுய முன்னேற்றம் என்பது தனித்தமிழ் சொல்லல்ல--அருளரசன் (பேச்சு) 00:00, 5 சூலை 2021 (UTC)[பதில் அளி]

இவற்றை ஆய்ந்து பகுப்பு பெயரில் சீர்மை செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 01:37, 28 மே 2021 (UTC)[பதில் அளி]