பகுப்பு பேச்சு:பண்டிதர் க. அயோத்திதாசர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இந்த த. இ. க. க. பக்கத்தில் க. அயோத்திதாஸ் பண்டிதரின் ஆறு நூல்களும், இங்குள்ளன என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிருக்கலாம்.-- உழவன் (உரை) 11:03, 4 செப்டம்பர் 2016 (UTC)



நூல் எண்ணிக்கை மாறுபடுகிறது. (இதனை பதிப்பு ஆண்டு வரிசையில் சரிபார்த்து தேவையற்ற வார்ப்புரு, கோப்புகளை நீக்கி விடலாம்.) --TVA ARUN (பேச்சு) 04:12, 2 பெப்ரவரி 2021 (UTC)