பகுப்பு பேச்சு:பொதுகள உரிமத்திலுள்ள அட்டவணைகள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 நாளுக்கு முன் by Info-farmer in topic பொதுகள உரிமம்
பொதுகள உரிமம்
[தொகு]பொதுகள உரிமத்திலுள்ள அட்டவணைகள்
@Info-farmerc:File:GoTN Tamil Development Departments order on creative commons cc by sa.pdf para 4 part A no.II
இந்த வகைப்பாட்டில் இந்த பகுப்பை பயன்படுத்தலாமா? TVA ARUN (பேச்சு) 07:22, 24 திசம்பர் 2024 (UTC)
- "Creative Commons Licence" என்பதன் நேரடியான மொழியாக்கமே 'பொதுக்கள உரிமம்' என்பதாகும். அவற்றில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றே cc by sa என்பது அதிலும் சில வகைகள் உள்ளன. எது எப்படியிருப்பினும், அனைத்துக்கும் இப்பகுப்பு பயன்படும். இந்த பகுப்பின் கீழ் உள்ள அனைத்து பொதுகள உரிம வகைகள் குறித்து தனி ஆவணப்பக்கம் நம்மிடல் இல்லை. அதனை சான்றுகளுடன் உருவாக்குதல் வேண்டும். Info-farmer (பேச்சு) 15:44, 25 திசம்பர் 2024 (UTC)
அரசுத்துறை நிறுவனம்
[தொகு]- தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்
- தமிழ்நாடு அரசுத்துறை வெளியீடுகள்
- தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்
- மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகள்
- சென்னைப் பல்கலைக் கழக வெளியீடுகள்
- தமிழ் இணையக் கல்விக்கழக வெளியீடுகள்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்
- சரசுவதி மகால் நூலகம் / தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடுகள்