பகுப்பு பேச்சு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பகுப்பு:வடிவமைப்பு பற்றிய உரையாடல்கள் என்பது சரியாக இருக்கும். ப் வராது என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 11:13, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

இதுகுறித்த இலக்கண உரையாடல், இங்கு நடந்தது. ப் வரலாம்.-- உழவன் (உரை) 14:02, 18 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]