பகுப்பு பேச்சு:Books to repair

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பல்வேறு  நிலைகளில்  நாம் விடுபட்ட பக்கங்கள் உள்ள நூல்களை (இந்த)  பகுப்பின் கீழ் சேர்த்துள்ளோம். இப்பகுப்பில் தற்போது வரை 402 நூல்கள் உள்ளன. இதில் நூலின் மொத்த பக்கங்கள் அருகில் தெரியும்படி இருந்தால் குறைவான பக்கங்கள் உள்ள நூலை முதலில் சரி பார்க்க உதவியாக / வாய்ப்பாக இருக்கும். --TVA ARUN (பேச்சு)

துணைப்பகுப்பினை உருவாக்கியுள்ளேன். அதன் கீழ் பக்க எண்ணிக்கையிலான 11 பகுப்புகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. இம்முறை எவ்வாறு, பிறருக்கு பயனாகும். --தகவலுழவன் (பேச்சு). 12:41, 11 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikisource.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:Books_to_repair&oldid=1401954" இருந்து மீள்விக்கப்பட்டது