பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{ - அகத்தின்கணக் கொள்கைகள், எக்காலத்திற்கும் ஏற்காது; ஏற்கவும் முடியாது. எனவே, "உயர்ந்தோர் என்பதற்கு அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் சீலத்தினாலும் பண்பாட்டினாலும் உயர்ந்தோர் என்று கோடலே பொருந்தும், அஃதே அறிவுடையுமாகும். மேற் குறிப்பிட்ட நாற்பாவினை அடுத்து வரும் நூற்பாக்களிலும் பிரிவுகளைப்பற்றிப் பொதுப்படையாகவே கூறியிருப்பது இதனை வலியுறச் செய்யும்.