பக்கம்:அகத்திய முனிவர்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அகத்திய முனிவர். வில்லின் கொற்றத்தைக் கண்டு, பெற்ற பேற்றை மகிழ்ந்த உற்ற தம்பி யிடம் உவந்து சொல்லினர். நல்லவர்க்கு உறுதியாய் அல்லவர்க்கு இறுதியாய் இங்கனம் இவர் அங்கு அமர்ந்திருந்தார். இம்முனிவர் பெருமானின் அருளும் ஆதரவும் ஒருங் கேபெற்றுத் தென்திசை போந்து இராவணவேட்டையாடி அமரர் இடர்களைந்து, சீதையைச் சிறைமீட்டி, மீண்டு திரு வயோத்தியை யடைந்து உலகமெங்கும் உயர்நலம் ஓங்கத் தன் இசை திசைதொறும் பாவ மனுநீதியோடு நெடுங் காலம் இராமன் முறைபுரிக் திருந்தான். அக்காலத்தில் சம்புகன் என்பான் ஒருவன் உம்பரும் வியக்கத்திக்கபடி அருந்தவம் ஆற்றிகின்ருன். அவனைக் கண்டு மகிழ்ந்து கதிபெற விடுத்து அமரரும் முனிவரும் உடன்வர 'Aல் வள்ளல் இப்புனிதரை வந்து கண்டான். அவ்வமயம் கண் டகவனத்தின் வடகோடியில் தனியமர்ந்து இவர் தவம் புரிந்திருந்தார். வந்தவரனவரும் இவரது மாட்சியை விய ந்து வணங்கி கின்ருர், மறைமிக, நல்லறந்தழைக்க, வாளவுனர் குலமுழுதும் மறைந்து நாசம் உற, எழுஞாலம்பிழைக்க, ஒருகுடங்கையால் வேலே எழும் உண்ட அறமுனிவன் ஆச்சிரமம் அணுகினரால் அடலாக்கன் தலை யிரைந்தும் لحذر இறமுனியுஞ் சிலையோனும், இந்திரனே முதலான இமையோர் யாரும். (க)