பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



140

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


பத்திரிக்கை விளம்பர அடையாள அட்டை

மேலாளர் விநியோகப் பொறுப்பாளர்கள்
மேலாளர்

பரிசுப்பொருள் ஏற்பாட்டு முடிவு குறிக்கும்
மேலாளர் குறிப்பாளர்கள்

குறிப்பு : அகில உலக அமெச்சூள் கழக காடுமலை ஒட்டப் போட்டிகள், ஆண்டுக்கொருமுறை நடத்தப்படுகின்றது. அதற்காக, அகில உலக அமெச்சூள் கழக அங்கத்தினர்கள் அழைக்கப்பட்டு, அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்பு நுண்ணியல் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன: அத்தகைய விதிமுறைகளை காடுமலை ஒட்டத்தை நடத்தும் பொறுப்பேற்கும் குழு சரிபார்த்து, ஒப்புதல் அளித்ததும், அகில உலக அமெச்சூள் கழகத்தின் விதிக்குழு அவற்றை வெளியிடும் பொறுப்பேற்று, பதிப்பித்து, விநியோகம், செய்கிறது.