பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35

இவையெல்லாம் அனுபவசாத்தியமாக வேண்டு மானல்-அரசியல், சமூகம், பொருளாதாரம் அனேக் திலும் நேர்மையும் உயர்வும் திகழ வேண் இமானுல் அறிவு விசாலமாக வேண்டும்.

பசியும், ஏழ்மையும், அறிய ாமையும், உரிமை யின்மையும், இதுபோன்ற இழி தகைமைகள் எல்லாம் ஒ. பிக் கப்பட அரசியல் விடுதல் தேவை; சமூக சீர் திருத்த சேவை; பொருளாதார சமத் துவ ம் தேவை இவை கிலேத் து சின்று கல்ல பல:ன அளிக்க அறிவின் பெருக்கம் தேவை.

மக்களிடையே சிந்தனைப் பொன்ஒெளி பாவ வேண்டும். அதற்கு இலக்கியம் துணபுரியமுடியும்.

ஆனல், பசி, தரித்திரம், அடிமைத்தனம் இவற் றிடையே முதுகெலும் பற்ற புழுக்களாய், பூச்சிக ளாய் உழல்கின்ற சாதாரண மக்கள் அடிப்படை கல்விக்குக் கூட வசதியற்று உழைப்பிலே சாகிருச் கள். சின்னஞ் சிறுவர்களைக் கூட முட்டாள்களாக்கி உழைப்பிலே ஈடுபடுத்த வேண்டிய கிலேயில்தான் உள்ளனர். கல்வி கற்பதற்கு உரிய வசதிகளும் காலமும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்ருகி விட்டது. அதனுல்தான் அறியாமை அக்திகாசம் உலகெங்கும் கவிந்திருக்கிறது. அதனுல் தான் இன் னும் விடியவில்லே புதுயுக உதயத்தின் ஒளி தெரிய బొమడి).

இருள் நீங்கி ஒளிபெறவேண்டுமானல், அடியுங் கள் சாவும்ணி - . . . . .

சோம்பலின் தொண்டர்களுக்கு