பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் (i) அணுக்கருக்களின் பிணைப்பாற்றல் : சில அடிப்படையான விதிகள் : சென்ற சொற்பொழிவின் இறுதியில் குறிப்பிட்ட விளுக் களில் அணுக்கருவில் அடங்கியுள்ள துகள்களிடையே செயற் படும் விசைகளைப்பற்றியும், அவை அத்துகள்களை எவ்வாறு பிணைத்து நிற்கின்றன என்பதுபற்றியும் முதலில் ஆராய் வோம். அணுவின் எந்த பெளதிக அளவு அல்லது எந்தப் பண்பு அதன் நிலையான தன்மையை அறுதியிடுகின்றது? என்ற விவிைனை எழுப்பிக்கொண்டு இதனைத் தொடங்கலாம். முதலில், எவரும் இந்த வி ைமிகவும் கடினமானதொன்று எனவும் எண்ணக்கூடும்; அதற்கு விடை காணவேண்டு மாயின், அணுக்கருவால் உணர்த்தக்கூடிய பொறி நுட்பத் திட்டத்தையும் அதன் முழு விவரங்களுடன் ஒரளவு நன்கு அறிந்திருத்தல் வேண்டும் எனவும் எண்ணக்கூடும். எனினும், நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு திட்டத்தினுள் இயங்கிவரும் விசைகளின் இயல்பைப்பற்றியும், அவற்றின் அமைப்பின் விவரங்களைப்பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியாவிடினும், ஒரு சில அடிப்படையான விதிகள் உள்ளன; அவை அந்தத் திட் டத்தின் நிலையான தன்மையைப்பற்றியும் அதன் பொதுப் பண்புகள் பற்றியும் ஆராய்வதற்கு நமக்குத் துணையாக உள் sirsor. sjem su GurrGsix solo zlųólum súst (Law of conservation of mass), -off/pdi ogoumo (Law of conservation o