பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 அணுக்கரு பெளதிகம் பாசிட்ரானே வெளிவிடுவதற்கு ஒர் எடுத்துக்காட்டு நைட்ரஜன் அணு N" ஆகும், அஃது ஒரு பாசிட்ரானையும் :e நியூட்ரினேவையும் வெளிவிட்டுக் கார்பன் அணுவாக (C") மாறுகின்றது. இச் செயலின் வாய்பாடு இது: , "مة -- "eس- " cي حس N18ي (III) தானக நேரிடும் அணுக்கரு உரு மாற்றத்தின் வேறுவகைகள் எலக்ட்ரானின் சிறையீடு: கதிரியக்க உருமாற்றத்தில் ஆல்பாக் கதிர்வீசலையும் பீட்டாக் கதிர்வீசலையும் வெளிவிடும் வகைகளே அடிக்கடி நிகழ்பவைகளாகும். எனினும், ஏற்கெனவே மேம்போக் காகக் குறிப்பிடப்பெற்ற மூன்ருவது செயலும் உண்டு; இது கிட்டத்தட்ட எலக்ட்ரானை வெளிவிடும் செயலின் மறுதலை யாகும். ஆற்றலியலைப் பொறுத்தவரை ஒரு புரோட்டான் நியூட்ரானுக மாறுவது பயனுள்ளதாக இருப்பின், இந்த மாற்றத்தை இரண்டு வெவ்வேறு வழிகளில் முற்றுவிக்கலாம். அவற்றுள் ஒன்றன-பாசிட்ரானை வெளிவிடுதலை-ஏற் கெனவே ஆராய்ந்துள்ளோம். எனினும், அணுக்கரு அதன் கோள்நிலை எலட்ரான்களில் ஒன்றனை உட்கவருங்கரல், அதே விளைவுதான் உண்டாகின்றது; இதில் எலக்ட்ரான் (உட்கவரப்பெறும் ஒரு ஃபோட்டான் மறைவதுபோல) இயல்பாக மறைகின்றது; காரணம், அதன் மின்னுாட்டம் புரோட்டானின் மின்னூட்டத்தை ஈடு செய்து அதனை ஒரு நியூட்ரானக மாற்றுகின்றது. இந்தச் செயல் "எலக்ட்ரான் சிறையீடு (Electron capture) என்று வழங்கப் பெறுகின்றது. இந்தச் செயலில் மின்னூட்டம் பெற்ற துகள் வெளிவிடப்பெருததால், வெளியிலிருந்துதான் எக்ஸ் கதிர் வெளிவிடுதவின் காரணமாக இச்செயல்(K-கதிர்வீசல்) உற்று நோக்க பெறுதல்வேண்டும் காரணம்,உட்கவரப்பெற்ற எலக்