பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾母盛 அணுக்கரு பெளதிகம் மூன்று நாட்கள் ஆகும். நம்முடைய அட்டவணை IVஇல் K-சிறையீட்டால் மாற்றம் அடையும் அணுக்கருக்கள் வட் டங்களால் காட்டப்பெற்றுள்ளன. மற்றும் ஒரு செயல்: இறுதியாக, மற்றும் ஒரு செயல் உள்ளது; அது 1938இல் ஹான்', ஸ்ட்ராஸ்" என்ற இரண்டு அறிவியலறிஞர்களால் கண்டுபிடிக்கப்பெற்றது. இதுவும் ஏற்கெனவே குறிப்பிடப் பெற்ற இயக்கமே; இதில் அணுக்கருக்கள் கிட்டத் தட்ட இரண்டு சமபாகங்களாகப் பிளவுறுகின்றன. சமயம் அது தாளுகவும் நிகழலாம். ஆளுல். இந்தச் ெ செயற்கை முறையில் தூண்டப்பெற்ற அணுக்கரு உருமாற்றங் sir” (Artificially induced nuclear transmutations) stor so தலைப்பின் கீழ் ஆராயப்பெறும். (IV) செயற்கை முறையில் தூண்டப்பெறும் அணுக்கரு உரு மாற்றங்கள். அணுக்கருவின் உருமாற்றம்: ஏதாவது ஒரு துகளினக்கொண்டு ஒர் அணுக்கருவினைத் தாக்கிச் செயற்கை முறையில் அணுக்கரு உருமாற்றத்தினை உண்டாக்கலாம் என்பதை முதன் முதலாகச் செய்து காட்டி யவர் ரதர்ஃபோர்டு என்ற அறிவியலறிஞர். பெரும்பான்மை யான செயல்களில் இந்தத் துகள் யாதொரு இயக்கத்தையும் உண்டாக்காது அணுக்கருவினுள் தங்கிவிடும். ஆனல், ஏதா வது ஒரு துகள் அதற்குப் பதிலாக அணுக்கருவில்ை வெளி விடப் பெறுகின்றது. இவ்வாறு வெளிவிடப்பெறும் துகள் முதல் துகளின் வகையைச் சேர்ந்ததாக இராவிட்டால் இந்த 11, not sir-Hahn 12. sivt grrreivuosiv-Strassmann