பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 265 இயக்கம் 'அணுக்கருவின் உரு மாற்றம்' என்ற பெயர் பெறுகின்றது. போர் என்பாரின் கொள்கை: போர்" என்பார் அத்தகைய இயக்கத்தைக் குறித்து அடியிற் காணும் கொள்கையை முறைப்படுத்திக் கூறியுள் ளார்: ஒரு துகள் அணுக்கருவினை நோக்கி வீசியெறியப் பெற்று.அதனைத் தாக்கினல், சாதாரணமாக அஃது அவ்அணுக் கருவில் தங்கிவிடுகின்றது. இதற்குக் காரணம் யாதெனில், அத்துகள் மிக வன்மையான அணுக்கரு விசைகளால் இறுகப் பிடித்துக்கொள்ளப்பெறுகின்றது. இதன் விளைவாக இத் 尊 Q 9, O О О Q இ. @ Proforos aశాశ్చి - O つ* *é,6. O O Aleutrons احساس படம்-24: ஒர் அணுக்கருவினைத் துளைத்துச் செல் லும் நியூட்ரானைக் காட்டுவது. துகளின் ஆற்றல் மிக விரைவாக அணுக்கருவினிலிருக்கும் ஏனைய துகள்களிடையே வினியோகிக்கப்பெறுகின்றது; அதன்பிறகு அவ்வாற்றல் அணுக்கரு முழுவதும் பரவிவிடு கின்றது. படம்-24, அணுக்கருவின் ஒரு திட்டப் படத்தைக் காட்டுகின்றது. ஒரு நியூட்ரான் வெளியிலிருந்து அணுக்கரு விளை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. வெள்ளை வட்டங்களும் கறுப்பு வட்டங்களும் முறையே அணுக்கரு விலுள்ள நியூட்ரான்களையும் புரோட்டான்களையும் குறிப்பிடு கின்றன. அம்புக்குறிகளால் காட்டப்பெற்றுள்ளவாறு, இந்த அணுக்கருத் துகள்கள் வெளியிடத்தைச் சார்ந்த ஒரு 13. Gusrif.-Bohr. 難