பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 2 17 புரோட்டான் (இது ஹைட்ரஜன் அணுக்கரு H என்று எழுதப்பெறுவது) இந்தச் செயலில் வெளிவிடப்பெற்றது. இச்செயல் அடியிற் காணும் வாய்பாட்டால் குறிப்பிடப் பெறுகின்றது:

  • N* + He' -- O' + H'

இவ்வாறு உண்டான ஆக்ஸிஜன் அணு 17 பொருண்மை. எண்ணைக் கொண்ட அரிதான ஆக்ஸிஜன் ஐசோடோப்பு ஆகும். படம்-10, முகில் அறையில் அத்தகைய செயலினக் காட்டுகின்றது. பெரிலியம் கார்பனுக மாறுதல்: இன்ளுெரு முக்கியமான உருமாற்ற இயக்கம் ஜோலியட்' குயூரி, சாட்விக்" என்ற அறிஞர்களால் 1932-இல் நியூட் ராணின் கண்டுபிடிப்பிற்குக் கொண்டுசெலுத்தியது. அவர் கள் பெரிலிய அணுக்கருவினை (Be") ஒர் ஆல்பாத் துகளினைக் கொண்டு தாக்கினர்; பெரிலிய அணு ஒரு நியூட்ரானை வெளி விட்டு கார்பன் அணுக்கருவாக (C") மாறியது; இதில் ஒரு நியூட்ரானும் வெளிப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை, , Be’ + ...He' →- Co-H on! என்ற வாய்பாடு உணர்த்துகின்றது. லிதியம் ஹீலியமா மாறுதல்: இந்த முக்கியமான இயக்கங்களில் மூன்ருவதாக செயற்கை முறையில் வேகம் வளர்க்கப்பெற்ற துகள்களைப் பயன்படுத்தி காக்ராப்ட், வால்ட்டன்' என்ற அறிஞர்களால் 21. Gggtroöuul--g5gf-Joliot Curie. 22. Firile?:#-Chadwick. 23. 5rtărit El .-Cockroft. 24. வால்ட்டன்-Walton.