பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 22常 மின் இறக்கம் ஏற்படும் கணம் வரையில், பெருக்கமடைத லும் தொடர்ந்து நடைபெறுகின்றது. செம்மையுற்ற கைகர் எண்-கருவி: சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளுடன் கூடிய இந்த எண்-கருவி கைகர், முல்லர்’ என்ற இரு அறிஞர்களால் மேம்பாடடையச்செய்யப்பெற்றது: 貓 貓 i-A Α/ή Anു/്er~ «.”مي, »مP ދްޗަޗް படம் - 31: கைகர், முல்லர் எண்-கருவியினை விளக்குவது. அஃது இன்று எண்-கருவியாக மாற்றம் அடைந்து பெளதிக அறிஞரின் மிக முக்கியமான ஆராயும் கருவியாக அமைந்துள் ளது. அறிவியல் விதியின் அடிப்படையில் அது தொடக்கத் திலிருந்த முள்ளுடன் கூடிய எண்-கருவியைப் போன்றதே. ஆனல், ஒரே ஒரு வேற்றுமையுண்டு: குறி முள்ளுக்குப் பதி லாக் ஒரு மெல்லிய கம்பி அதன் நடுவில் வைக்கப்பெற்றிருப் பதே அது (படம்-31), பெரும்பாலும் அது காற்றினால் நிரப்பப்பெருமல், 60 மில்லி மீட்டரிலிருந்து 80 மில்லி மீட் டர் வரை பாதரச அமுக்கமுள்ள ஆர்கானும், கிட்டத்தட்ட 10 மில்லிமீட்டர் பாதரச அமுக்கமுள்ள ஆல்கஹால் ஆவி யும் கலந்ததொரு கலவையினல் நிரப்பப் பெறுகின்றது. ஆனல், வேறு பலவித மாற்றுருவமுள்ள கருவிகளும் உள் ளன. கம்பி மிகப் பெரிய தடை வழியாகப் பூமியில் பதிக்கப் 1 cm3;&#-Geiger 2, Qpévosī-Mulier