பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 3.11 அளவுஆராயாதலால் ஹெய்டெல் பெர்க் முடிவுகள் தவருகப் போயிற்ரு, அல்லது கொள்கையின் குறைபாடுகளால் அவ் வாறு நேர்ந்தனவா என்பதை அச்சமயம் மதிப்பிட முடியா திருந்தது. எப்படியிருந்தபோதிலும், பென்சில் கரி, பெரிலி யம் ஆகியவற்றின் மீது செய்யப்பெற்ற ஹெய்டெல் பெர்க் சோதனைகள் (பூன்பெர், போத்தே") பின்னர் டெர்லின் - டாலெம் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யபெற்ற சோதனை களுடன் சேர்ந்து தூய்மையான கரியும் தூய்மையான பெரிலியமும் ஒரு யுரேனிய அடுக்கின் புறக்கவசமாகப் பயன் படுவதற்கு மிகவும் பொருத்தமானவை என்பதைத் தெளி வாக்கின; காரணம், அவற்றின் தாழ்ந்த உறிஞ்சும் குறுக்கு வெட்டுப் பரப்பும் உயர்ந்த பிரதிபலிக்கும் திறனும் அடுக்கி லிருந்து தப்பிப்போகும் நியூட்ரான்கள் பரவுதலேக் கட்டுப் படுத்துகின்றன; இதல்ை அதன் மீச்சிறிய அளவுகளையும் குறைத்துவிடுகின்றன. யுரேனியத்தையும் கன நீரையும் கொண்டு செய்யப்பெற்ற சோதனை : 1941-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் யுரேனியத்தை யும் கனநீரையும் கொண்டு இயற்றப்பெற்ற நியூட்ரான் புகுத்தப்பெற்ற அடுக்கின்மீது டோப்பெல், ஹெய்ஸென் பெர்க்) செய்யப்பெற்ற சோதனைகளால் 150 லிட்டர் கன நீர் கிடைத்தது. யுரேனியமும் கனநீரும் மையத்தில் நியூட் ராட் மூலத்தை வைத்து ஒன்றுவிட்டு ஒன்ருகக் கோள அடுக்குகளில் அமைக்கப்பெற்றன. முதன் முதலாகப் பயன் படுத்தப்பெற்ற U, C, ஆக்ஸைடு தப்பிப்போகும் நியூட்ரான் களிள் எண்ணிக்கையில் மிகச் சிறிய அளவு அதிகரிக்கச் செய் தது; இதனைக்கொண்டு 1 ஐ விட, K அதிகமாகவுள்ளது (K, 1) என்று தெளிவான முடிவிற்கு வருதல் இயலாது. எனி 47. Z. Phys. 119,696 (1942) #gsir@tuř - Funfer, போத்தே - Bothe.